தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.29,264-க்கும், கிராமிற்கு ரூ.18 குறைந்து ரூ.3,658-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.29,264-க்கும், கிராமிற்கு ரூ.18 குறைந்து ரூ.3,658-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.30,568-க்கும், கிராம் ரூ.3821-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.49.20-க்கும், கிலோ ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP