தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.29,312-க்கும், கிராமிற்கு ரூ.21 குறைந்து ரூ.3,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.29,312-க்கும், கிராமிற்கு ரூ.21 குறைந்து ரூ.3,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3,827-க்கும், சவரனுக்கு ரூ.30,616-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.49.70-க்கும், கிலோவுக்கு ரூ.49,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP