தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது 

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது 

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. 

சென்னையில் மாலைநேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.28,800-க்கும், கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.50.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP