தங்கத்தின் விலை மேலும் குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 குறைந்து 28,632 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் 29,888 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 | 

தங்கத்தின் விலை மேலும் குறைவு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 168 குறைந்து 28,632 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் 29,888 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 49.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களில் ரூ.1,488 குறைந்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP