தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.

காலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.29,344-க்கும், கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.3,688-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.30,664-க்கும், கிராம் ரூ.3,833-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.49.30-க்கும், கிலோ ரூ.49,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP