தங்கம் விலை உயர்ந்தது 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.29,568-க்கும், கிராமுக்கு ரூ.29 உயர்ந்து, ரூ.3,696-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை உயர்ந்தது 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.29,568-க்கும், கிராமுக்கு ரூ.29 உயர்ந்து, ரூ.3,696-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.3,859-க்கும், சவரன் ரூ.30,872-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிராம் ரூ.50.40-க்கும், கிலோ ரூ.50,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP