1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை உயர்ந்தது

தங்கம் விலை உயர்ந்தது

சென்னையில் 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து, ரூ.29,152-க்கும், கிராமிற்கு ரூ.26 உயர்ந்து, ரூ.3,644-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கிராம் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.30,456-க்கும், கிராம் ரூ.3,807-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.48.00க்கும், கிலோ ரூ.48,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like