தங்கம் விலை குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
 | 

தங்கம் விலை குறைந்தது

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.29,600-க்கும், கிராமிற்கு ரூ.41 குறைந்து ரூ.3,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.2.30 குறைந்து ரூ.52.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP