தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.
 | 

தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. 

சென்னையில் இன்று காலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888-க்கும், கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ.3,611-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,232 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 10 காசு அதிகரித்து ரூ.50.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP