தங்கம் விலை குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
 | 

தங்கம் விலை குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.28,704-க்கும், கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.3,588-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.29.960-க்கும், கிராமிற்கு ரூ.3745-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.48.20-க்கும், கிலோ ரூ.48,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newsmtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP