தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.
 | 

தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது.

காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.29,104-க்கும், கிராமிற்கு ரூ.32 குறைந்து ரூ.3,638-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.30,360-க்கும், கிராம் ரூ.3,795-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 90 காசு குறைந்து ரூ.49-க்கும், கிலோவுக்கு 49,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP