1. Home
  2. வர்த்தகம்

தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.29,480-க்கும், கிராமிற்கு ரூ.3 குறைந்து ரூ.3,685-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.30,784-க்கும், கிராமிற்கு ரூ.3,848-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி கிராம் ரூ.50.30-க்கும், கிலோ ரூ.50,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like