1. Home
  2. வர்த்தகம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் முறையே 20 காசுகள், 31 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.67-க்கும், டீசல் ரூ.66.31-க்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.87-க்கும், டீசல் 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.66.62-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like