இன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை!

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் முறையே 20 காசுகள், 27 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.65-க்கும், டீசல் ரூ.69.14 -க்கும் விற்கப்பட்டு வந்தது.
 | 

இன்றும் ஏற்றம் காணும் எரிப்பொருள்களின் விலை!

சென்னையில்  இன்றும் பெட்ரோல், டீசல் முறையே  20 காசுகள், 27 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.65-க்கும், டீசல் ரூ.69.14 -க்கும் விற்கப்பட்டு  வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.85-க்கும், டீசல் 27 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.69.41-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

பெட்ரோல் விலை கடந்த  5 நாள்களாகவும், டீசல் விலை 10 நாள்களுக்கு மேலாகவும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP