வாரத்தின் முதல் நாள்: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 182 புள்ளிகள் ஏற்றத்துடன் 36, 259 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
 | 

வாரத்தின் முதல் நாள்: ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண்  182 புள்ளிகள் ஏற்றத்துடன் 36, 259 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண்  59 புள்ளிகள் உயர்ந்து 10,918 புள்ளிகளுடன் வர்த்தம் நடைபெற்று வருகிறது.

 ஐசிஐசிஐ வங்கி,  பஞ்சாப் நேஷனல் வங்கி,டாடா ஸ்டீல்ஸ், டிஎச்எஃப்எல் உள்ளிட்டவற்றின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP