1. Home
  2. வர்த்தகம்

பட்ஜெட் எதிரொலி; சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

பட்ஜெட் எதிரொலி; சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!


நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, இன்று காலை சந்தை துவங்கியவுடன் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், 591.69 புள்ளிகள் சரிந்து, 35,314.97 புள்ளிகள் வரை இறங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 190.4 புள்ளிகள் சரிந்து, 10,826.5 புள்ளிகள் வரை இறங்கியது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பங்குகள் மீது, LTCG எனப்படும் நீண்டகால மூலதன வருவாய் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like