சற்று உயர்ந்த டீசல் விலை!

சென்னையில் இன்று டீசல் மட்டும் லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.செவ்வாய்க்கிழமை (ஜன.22) முதல் வியாழக்கிழமை வரை (ஜன.24 ) பெட்ரோல், டீசல் முறையே .73.99, ரூ.69.62 -க்கு விற்கப்பட்டு வந்தன.
 | 

சற்று உயர்ந்த டீசல் விலை!

சென்னையில்  இன்றும் பெட்ரோல் விலை எந்த மாற்றமும் இல்லாதபோதும், டீசல்  மட்டும் லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.22) முதல் வியாழக்கிழமை வரை (ஜன.24 ) பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கம் காணாமல் ஒரு லிட்டர் முறையே ரூ.73.99, ரூ.69.62 -க்கு விற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று டீசல் விலை மட்டும் லிட்டருக்கு 10  காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.72-க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மாற்றமில்லை.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP