1. Home
  2. வர்த்தகம்

காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது. மாலைநேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.3,612-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.28,896-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.56 குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like