தோட்டக்கலைத் துறையில் தமிழக அரசில் வேலை! 

டிஎன்பிஎஸ்சி மூலம் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி.,எம்.எஸ்சி தோட்டக்கலையில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
 | 

நிர்வாகம் : தோட்டக் கலைத் துறை 

மொத்த காலிப் பணியிடம் : 175 

பணியிட விபரம்:- 
தோட்டக் கலை அதிகாரி : 101 
உதவி இயக்குநர் : 74 

கல்வித் தகுதி:- 
தோட்டக் கலை அதிகாரி : பி.எஸ்சி தோட்டக்கலை 
உதவி இயக்குநர் : எம்.எஸ்சி தோட்டக்கலை 

வயது வரம்பு:- 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
 
ஊதியம்:- 
தோட்டக் கலை அதிகாரி : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை 
உதவி இயக்குநர் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை 

விண்ணப்பிக்கும் முறை :  http://www.tnpsc.gov.in ஆன்லைன் வாயிலாக 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_29_notyfn_adhho.pdf?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP