பி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை !

இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எஸ்.என்.எல்.-இல் விண்ணப்பிக்கலாம் எனவும், மாத சம்பளம் ரூ.50,500 என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. மேலும் விவரங்கள் அறிய bsnl.co.in எனற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளவும்.
 | 

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ.50,500 மாத சம்பளத்தில் உங்களுக்கு வேலை !

இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எஸ்.என்.எல்.-இல் விண்ணப்பிக்கலாம் எனவும், மாத சம்பளம் ரூ.50,500 என்றும் பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. 

2019 ஆகஸ்ட் மாதம் 30 வயதுக்குள் இருப்பவரும், இன்ஜீனியரிங் முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.24,900 - 50,500. bsnl.co.in என்ற இணைய தளத்தில் வரும் டிசம்பர் 26 முதல் 2019 ஜனவரி 26 வரை விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி 26.01.2019. மேலும் விவரங்கள் அறிய bsnl.co.in எனற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP