அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்
 | 

அழகப்பாச் செட்டியார் கல்லூரியில் கொட்டிக்கிடக்கும் வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலிப் பணியிடம் : 13 
பணி மற்றும் பணியிட விபரம் :- 
கைவினைஞர் : 01 
உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் : 01 
சார்ஜென்ட் : 01 கருமாரர் : 01 
தொழில்நுட்ப பழுதுநீக்குபவர் : 01 
கார்ப்பெண்டர் : 01 
மெக்கானிக் : 03 
ஆய்வக உதவியாளர் : 04 

கல்வித் தகுதி :- 
கைவினைஞர் : ஐடிஐ 
உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் : உடல் கல்விக்கான அரசு ஆசிரியர் சான்று 
சார்ஜென்ட் : இராணுவத் துறையில் அனுபவம் 
தொழில்நுட்ப பழுதுநீக்குபவர் : ஐடிஐ 
கார்ப்பெண்டர் : ஐடிஐ 
மெக்கானிக் : ஐடிஐ 
ஆய்வக உதவியாளர் : ஐடிஐ 

வயது வரம்பு:- 
கைவினைஞர், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர், கருமாரர், தொழில்நுட்ப பழுதுநீக்குபவர், கார்ப்பெண்டர், மெக்கானிக், ஆய்வக உதவியாளர் -  36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
சார்ஜன்ட் - 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம்:- 
கைவினைஞர், உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர், கருமாரர், தொழில்நுட்ப பழுதுநீக்குபவர், கார்ப்பெண்டர், மெக்கானிக், ஆய்வக உதவியாளர் : ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை 
சார்ஜென்ட் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை 

விண்ணப்பிக்கும் முறை : http://accetedu.in/என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதல்வர், அழகப்பாச் செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி- 630003 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30 -11 -௨௦௧௮

மேலும் விவரங்களுக்கு: http://accetedu.in/ அல்லது http://accetedu.in/appointment-notification-acgcet/

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP