உதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் !

மத்திய, மாநில அரசில் கணக்கு அதிகாரி (Accounts Executive) பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்முகத் தேர்வு வரும் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 10 மணிக்கு நடைபெறும். (தொடர்பு 9942761816, 8610432650)
 | 

உதவித் தொகையுடன் பயிற்சி... 100% அரசு வேலைக்கு உத்தரவாதம் !

மத்திய, மாநில அரசில் கணக்கு அதிகாரி (Accounts Executive) பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 18 முதல் 35 வயதுடையோருக்கு கணக்கு அதிகாரி பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவச பயிற்சியுடன் ரூ.9000 உதவித் தொகை (Stipend) வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 90 நாட்கள் பயிற்சி முடிந்தவுடன், அரசு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 

நேர்முகத் தேர்வு வரும் 7ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 10 மணிக்கு, சி.எஸ்.ஐ. டீச்சர்ஸ் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட், எஸ்.கே.சி. சாலை, ஈரோடு-1 என்ற முகவரியில் நடைபெறும். (தொடர்பு 9942761816, 8610432650).

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP