எம்ப்ளாய்மெண்ட் ரெனீவலுக்கு 24ஆம் தேதி கடைசி நாள் !

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியர்கள், தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும், இதற்கு வரும் 24ஆம் தேதி கடைசி நாள் எனவும் தமிழ்நாடு அரசு வேலைவாப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
 | 

தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2016 வரை தங்கள் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, தங்கள் பதிவினை 24.01.2019க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும், இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தமிழ்நாடு அரசு வேலைவாப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP