பெல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன 

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(BHEL) என்ற பொதுத்துறை நிறுவனத்தில், அதன் பெங்களூரு கிளையில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 320 இடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 | 

பெல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன 

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(BHEL) என்ற பொதுத்துறை நிறுவனத்தின், பெங்களூரு கிளை அலுவலகத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள  320 இடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கட்ரானிக்ஸ், சிவில் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது:  விண்ணப்பதாரர்கள் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்  30 வயது வரையும், எஸ்.சி/ எஸ்.டி வகுப்பினர் 32 வயது வரையும்       விண்ணப்பிக்கலாம்.   

ஸ்டைஃபண்ட்: தேர்ந்தெடுக்கப்படும் பணியாளருக்கு மாதம் ரூ.4௦௦௦/- ஸ்டைஃபண்டாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். DGM/HR, BHARAT HEAVY ELECTRICALS LIMITED, ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU - 560 026  by post or by email (hradmin-edn@bhel.in) at to reach us latest by 31/10/2018.

கடைசி நாள்: 2018 அக்டோபர் 31. 

விபரங்களுக்கு: www.bheledn.com/images/pdf/TA.pdf

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP