ஐடிஐ படித்திருக்கிறீர்களா? அப்போ உங்களுக்கு ரயில்வே துறையில் வேலை காத்திருக்கு  

ரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை அமைப்பில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இவற்றில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
 | 

மொத்த காலிப் பணியிடம் : 40 

பணி மற்றும் காலிப் பணியிடம்:- 
தொழில்நுட்பவியலாளர் : 20 
உதவி லோகோ பைலட் : 20 

கல்வித் தகுதி :- 
தொழில்நுட்பவியலாளர் : ஐடிஐ 
உதவி லோகோ பைலட் : இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், மின் பொறியியல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி 

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.66000 வரை

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் http://ritesltd.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பதிவு செய்ய வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 23.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP