இன்ஜினியரிங் பட்டதாரியா? அப்போ இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான்!   

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
 | 

மொத்த காலிப் பணியிடம் : 81 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
கூடுதல் உதவி இயக்குநர் : 01 
பொறியாளர் : 01 
முதன்மை வடிவமைப்பு அதிகாரி : 01 
துணை வடிவமைப்பாளர் : 07 
துணை இயக்குநர் : 68 
உதவி பொறியாளர் : 03 

கல்வித் தகுதி : பி.இ அல்லது பி.டெக் 

முன் அனுபவம் : 2 முதல் 10 வருடம் 

வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http://www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 01 

மேலும் விவரங்களுக்கு:  https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=195

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP