தமிழ் பேச, எழுத தெரியுமா? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை!

டிஎன்பிஎஸ்சி மூலம் புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்
 | 

தமிழ் பேச, எழுத தெரியுமா? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை!

டிஎன்பிஎஸ்சி மூலம் புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலை : புள்ளியியல் விரிவுரையாளர் 

காலிப் பணியிடம் : 03 

கல்வித் தகுதி :- முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.) 

ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில் 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12 

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி 

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11 -11- 2018 

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP