சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா?   

மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் சி.ஏ. பயின்றோர் விண்ணப்பிக்கலாம்.
 | 

சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா?   

மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள அதிகாரி, உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் பட்டயக் கணக்கு (C.A) பயின்றோர் விண்ணப்பிக்கலாம். 

மொத்த காலிப் பணியிடம் : 5 (அதிகாரி : 1 மூத்த அதிகாரி : 1 உதவி மேலாளர் : 1 மேலாளர் : 1 துணை பொது மேலாளர் : 1 )

கல்வித் தகுதி:- 
அதிகாரி : எம்பிஏ, பட்டய கணக்கு (சிஏ) 
மூத்த அதிகாரி : பட்டய கணக்கு (சிஏ) 
உதவி மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ) 
மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ) 
துணை பொது மேலாளர் : பட்டய கணக்கு (சிஏ) 

வயது வரம்பு:- 
அதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மூத்த அதிகாரி : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
உதவி மேலாளர் : 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
துணை பொது மேலாளர் : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம்:- 
அதிகாரி : ரூ.9000 முதல் 21000 வரை 
மூத்த அதிகாரி : ரூ.10800 முதல் ரூ.24,500 வரை 
உதவி மேலாளர் : ரூ.16400 முதல் ரூ.40500 வரை 
மேலாளர் : ரூ.24,900 முதல் ரூ.50500 வரை 
துணை பொது மேலாளர் : ரூ.36600 முதல் ரூ.62000 வரை
 

விண்ணப்பிக்கும் முறை : http://www.nhdc.org.in/  ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

Deputy General Manager (HR) National Handloom Development Corporation Limited, Wegmans Business Park, 4th Floor, Tower-1, Plot No.3, Sector Knowledge Park-III, Surajpur Kasna Main Road, Greater Noida, Distt. Gautam Buddh Nagar-201306, UP. 

மேலும் விபரங்களுக்கு:  http://www.nhdc.org.in/UPLOAD/onlineapp/NHDCHRRecttRE20181003.pdf

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP