பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
 | 

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2.20 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பவர் கிரிட் நிறுவனம் 

மொத்த காலிப் பணியிடம் : 16 

பணி மற்றும் பணியிட விபரம்:- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12 
உதவி அலுவலர் (கணக்கு) : 02 
மூத்த பொறியாளர் : 01 
துணை மேலாளர் : 01 

வயது வரம்பு :- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
உதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
துணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

ஊதியம் :- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை 
உதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை 
மூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை 
துணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை 

தேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http://www.powergridindia.com/job-opportunities-0 என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30-11-2018 

மேலும் விவரங்களுக்கு  https://www.powergridindia.com/sites/default/files/3.%20Detailed%20Website%20Advt.pdf

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP