நீங்க மொழிபெயர்ப்பாளரா? இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான் 

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 | 

பதவி: Junior Translator in Central Secretariat Official Language Service (CSOLS)
பதவி: Junior Translator in M/o Railways (Railway Board)
பதவி: Junior Translator in Armed Forces Headquarters (AFHQ)
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Senior Hindi Translator in various Central Government Ministries/ Departments/Offices
பதவி: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have not yet adopted Model RRs of DoP&T for JT/JHT
பதவி: Hindi Pradhyapak in Central Hindi Training Institute (CHTI)

வயதுவரம்பு:  30 வயதிற்கு உட்பட்டு 

தகுதி: மொழிசார்ந்த பாடங்களில் முதுகலை பட்டம், மொழிபெயர்ப்பு படிப்பில் டிப்ளமோ  (பணி அனுபவம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018

மேலும் விவரங்களுக்குhttp://https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht2018_22102018.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP