நீங்க +2 பாஸா? இஸ்ரோவில் 205 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் கிராஜுவேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ், ட்ரேடு அப்ரண்டிஸ் என 205 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 | 

நீங்க +2 பாஸா? இஸ்ரோவில் 205 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (Indian Space Research Organisation) கிராஜுவேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரண்டிஸ், ட்ரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அறிவிப்பு விபரங்கள் பின்வருமாறு:-

பணியின் பெயர்: கிராஜுவேட் அப்ரண்டிஸ்(Graduate Apprentice), டெக்னீசியன் அப்ரண்டிஸ்(Technician Apprentice), ட்ரேடு அப்ரண்டிஸ்(Trade Apprentice)

காலிப்பணியிடங்கள்: 205

கல்வித்தகுதி:

கிராஜுவேட் அப்ரண்டிஸ்(Graduate Apprentice): இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி 

டெக்னீசியன் அப்ரண்டிஸ்(Technician Apprentice): டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி 

ட்ரேடு அப்ரண்டிஸ்(Trade Apprentice): 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ 

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 11, 2018

வயது வரம்பு: 35வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதியம்: ரூ. 3,542 - 7,200

விண்ணப்பிக்கும் முறை: கல்வி சான்றிதழுடன் தேவைப்படும் ஆவணங்களை சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

ISRO Propulsion Complex, Mahendragiri, Tirunelveli District, Tamil Nadu, India, Pin-627 133

தேர்வு முறை: நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

நேர்காணல் நடைபெறும் நாள்: 

கிராஜுவேட் அப்ரண்டிஸ்(Graduate Apprentice): செப்டம்பர் 29, 2018

டெக்னீசியன் அப்ரண்டிஸ்(Technician Apprentice): அக்டோபர் 6, 2018

ட்ரேடு அப்ரண்டிஸ்(Trade Apprentice): அக்டோபர் 13, 2018

நேர்காணல் நடைபெறும் இடம்: 

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம். 

இதர விபரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP