1. Home
  2. வர்த்தகம்

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழக அரசில் வேலை 

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழக அரசில் வேலை 

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர் நலத்துறை (தமிழக அரசு)

பணி : அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் : 21

தகுதி : பட்டப்படிப்பு

வயது வரம்பு : 30

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : http://www.labour.tn.gov.in/Labour/recruitment/Chennai_OA_Advertisement.pdf என்னும் படிவத்தை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்

அனுப்ப வேண்டிய முகவரி : தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், 6-வது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை - 600 006.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 17 -12 -2018

மேலும் விவரங்களுக்கு: http://www.labour.tn.gov.in/Labour/recruitments.jsp

newstm.in

Trending News

Latest News

You May Like