8வது பாஸா...? ரூ.15,700-50,000 சம்பளத்துடன் நீதிமன்றத்தில் வேலை !

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை பெருநகர நீதிமன்றங்களில் அலுவலக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,700-50,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2019. 18 வயது முதல் 32 வயதுடையோர் இதற்கு தகுதியுடையவர்.
 | 

8வது பாஸா...? ரூ.15,700-50,000 சம்பளத்துடன் நீதிமன்றத்தில் வேலை !

சென்னை பெருநகர நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை பெருநகர நீதிமன்றங்களில் அலுவலக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,700-50,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.03.2019. 
18 வயது முதல் 32 வயதுடையோர் இதற்கு தகுதியுடையவர். தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.  

http://districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவம் பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல்  நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification_0.pdf என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP