1. Home
  2. வர்த்தகம்

8வது பாஸா? தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

8வது பாஸா? தமிழக அரசில் ரூ. 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யாவரும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


நிர்வாகம் : தமிழக அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம்

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி :அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1ARtC5xSENzSYDvphiCtI_rbqnW3lj_S0/view

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு

சம்பளம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் பெற : http://www.tn.gov.in என்னும முகவரியை கிளிக் செய்யவும்.

அஞ்சல் செலுத்த வேண்டிய முகவரி : தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம், உச்சநீதிமன்ற வளாகம், சென்னை - 600 104

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23 -11 - 2018

newstm.in

Trending News

Latest News

You May Like