பாரத ஸ்டேட் வங்கியில் 8,904 கிளெர்க் பணியிடங்கள்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில், கிளெர்க் (ஜூனியர் அஸோஸியேட்-கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

பதவியின் பெயர்:  கிளெர்க் (ஜூனியர் அஸோஸியேட்-கஸ்டமர் சப்போர்ட் & சேல்ஸ்) 

காலிப்பணியிடங்கள் : 8904 

விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்: ஏப்ரல் 12, 2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : மே 3, 2019

மூன்று நிலைகளில் தேர்வு முறை:  முதல்நிலைத் தேர்வு தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் 

பாரத ஸ்டேட் வங்கியில் 8,904 கிளெர்க் பணியிடங்கள்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

முதல்நிலைத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2019

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 10, 2019 

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வயது

விண்ணப்பக் கட்டணம்: ரூ.125/- (எஸ்.சி, எஸ்.டி) ரூ.750/- (ஓபிசி, பொதுப்பிரிவினர்) 

குறைந்தபட்ச ஊதியம் : ரூ.25,000/-

மேலும் தகவல்களுக்கு sbi.co.in என்ற இணையத்தளத்தை காணவும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP