+2 பாஸா? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்
 | 

+2 பாஸா? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

மொத்த காலிப் பணியிடம் - 02 

பணி - களப்பணியாளர் 

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி அல்லது  டிப்ளமோ

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

முன் அனுபவம் :  குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் 

ஊதியம் : ரூ.17,500 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு 

தேர்வு நடைபெறும் நாள் : 22-11-2018

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும். 

இணைய முகவரி: -http://www.nirrh.res.in 

அஞ்சல் முகவரி:  ICMR-National Institute for Research in Reproductive Health, Indian Council of Medical Research, JehangirMerwanji Street, Parel, Mumbai 400012. 

மேலும் விபரங்களுக்கு:  http://www.nirrh.res.in/newweb/wp-content/uploads/2018/11/Field-Worker-22.11.18-under-Dr.-Begum.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP