2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இளம் தொழில்முறை, மாவட்ட நிர்வாக அதிகாரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்
 | 

2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இளம் தொழில்முறை, மாவட்ட நிர்வாக அதிகாரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்

நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் 

மொத்த காலிப் பணியிடம் : 59 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 08 
 

இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 03 
 

இளம் தொழில்முறை அதிகாரி : 29 
 

மாவட்ட நிர்வாக அதிகாரி : 18 
 

தலைமை செயல்பாட்டு அதிகாரி : 01 

கல்வித் தகுதி:- 


துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.காம், எம்.எஸ்சி 
 

இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை 
 

இளம் தொழில்முறை அதிகாரி : எம்.ஏ.வியாபார நிர்வாகம் 
 

மாவட்ட நிர்வாக அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை 
 

தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை 

 

முன் அனுபவம்:-


துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
 

இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
 

இளம் தொழில்முறை அதிகாரி : தேவையில்லை. 
 

மாவட்ட நிர்வாக அதிகாரி : குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
 

தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 

 

வயது வரம்பு:- 

துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
 

இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

இளம் தொழில்முறை அதிகாரி : வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

மாவட்ட நிர்வாக அதிகாரி : வயது வரம்பு 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ. 1,00,000 முதல் ரூ.2,00,000 வரை 

விண்ணப்பிக்கும் முறை :  ஆன்லைன் மூலமாக  http://www.tnrtp.org  

தேர்வு நடைமுறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31-10-2018 

மேலும் விவரங்களுக்கு: http://https://www.sids.co.in/tnrtp/  அல்லது http://www.tnrtp.org என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP