ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வரைவாளர் வேலை.. உடனே விண்ணப்பிங்க!  

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 | 

நிர்வாகம் : டிஎன்பிஎஸ்சி

வேலை : தமிழக அரசு வேலை 

பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III 

மொத்த காலிப் பணியிடம் : 53 

கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ 

முன்அனுபவம் : டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கட்டிடக்கலை துறை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : http:// http://www.tnpsc.gov.in 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28-11-2018 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை, கோவை, மதுரை 

மேலும் விவரங்களுக்கு:  http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP