10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...!

கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 2234 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.rrcecr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.01.2019.
 | 

10வது, ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை...!

கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 2234 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

எலக்ட்ரீஷியன், டர்னர், ஃபிட்டர் என மொத்தம் 2234 காலிபணியிடங்கள் உள்ளன.  10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேற்கண்ட தகுதியும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் www.rrcecr.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.01.2019.  முழுமையான விபரங்களை கிழக்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitmentweb.org/pdf/English%20notification%20for%20act%20apprentice%20(2018-2019).pdf - ல் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP