10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ஏர் இந்தியாவில் வேலை...!

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளோமா முடித்தவர்கள் ர்கள் கேபின் க்ரூ ட்ரெய்னி (Cabin Crew Trainee) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ஏர் இந்தியாவில் வேலை...!

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கேபின் க்ரூ ட்ரெய்னி (Cabin Crew Trainee) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றம் ஹோட்டல் நிர்வாகத்தில் டிப்ளோமா முடித்தவர்கள் கேபின் க்ரூ ட்ரெய்னி (Cabin Crew Trainee) வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் http://portals.airindia.in/erecruitmentaiexpress2018tcc/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விமானத்திலோ அல்லது விமான நிலையங்களிலோ பணியமர்த்தப்படுவார்கள். சம்பளம், வயது மற்றும் பிற விவரங்களுக்கு www.airindiaexpress.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளவும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP