இன்று அறிமுகமாகும் OPPO F11 PRO: என்னென்ன ஸ்பெஷல்!

OPPO F11 PRO ஸ்மார்ட் மொபைல்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ள நிலையில், இந்த மொபைல்போனின் விலை, சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இன்று மும்பையில் இரவு 7 மணிக்கு இது அறிமுகமாகிறது.
 | 

இன்று அறிமுகமாகும் OPPO F11 PRO: என்னென்ன ஸ்பெஷல்!

OPPO F11PRO மொபைல்போன் இந்தியாவில் இன்று அறிமுகமாக உள்ள நிலையில், இந்த மொபைல்போனின் விலை, சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். 

இன்று மும்பையில் இரவு 7 மணிக்கு இந்த நவீன மொபைல்ஃபோன் அறிமுகமாகிறது. இந்த மாடல் மொபைல்போன்கள் 6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. 

மேலும், 6GB ராம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்டது. 48 மெகா பிக்சல் கொண்ட பேக் கேமரா கொண்ட இந்த மொபைல்போன்கள், 16 மெகாபிக்சல் பாப் அப் செல்பி கேமரா வசதியை கொண்டுள்ளது. இதன் பேக் கேமரா அல்ட்ரா நைட் மோட், ஏஐ அல்ட்ரா கிளியர் இன்ஜின் மற்றும் லோ-லைட் ஃபோட்டோகிராபி வசதிக் கொண்டது. 

இன்று அறிமுகமாகும் OPPO F11 PRO: என்னென்ன ஸ்பெஷல்!

VOOC 3.0 சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளதால் இந்த போன் 20 நிமிடங்களில் சார்ஜாகிவிடும். தண்டர் பிளாக் மற்றும் அரோரா கிரீன் ஷேட்ஸ் நிறங்களில் உருவாகி உள்ள இந்த செல்போன்களின் விலை ரூ.25, 999 என நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. இந்த மொபைல்போன்கள் மார்ச் 16-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP