நோக்கியா ரசிகர்களே... 8.1 செல்போன் புதிய அப்டேட்டோடு வந்துள்ளது!

பிரபல நோக்கியா நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா 8.1 மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதே மாடலில் 6 ஜிபி ரேம் போன்கள் அறிமுகமாகி உள்ளது.
 | 

நோக்கியா ரசிகர்களே... 8.1 செல்போன் புதிய அப்டேட்டோடு வந்துள்ளது!

பிரபல நோக்கியா நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் நோக்கியா 8.1 மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இந்த செல்போன்கள் ரூ.29, 999க்கு விற்பனையாகி வருகிறது. 

இந்த மாடல் செல்போன்கள் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. இந்த மொபைல் அறிமுகமான போது இதன் விலை ரூ.26, 999ஆக இருந்தது. தற்போது இதே மாடலில் 6 ஜிபி ரேம் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த செல்போன்கள் 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டது. இந்த மொபைல் போன்கள் ப்ளூ மற்றும் இரும்பு நிறங்களில் வருகின்றன. 

அமேசானில் இந்த போனை வாங்கினால் சலுகைகளும் உண்டு. 6.18 இன்ச் ஸ்கீரின் மற்றும் FHD resolution, 12 எம்பி ப்ரெண்ட் கேமரா மற்றும் 13 எம்பி பின்புற கேமரா என இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP