ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்!

நான் வந்துட்டேன்னு சொல்லு... தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா. உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது". தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள ஹர்பஜன் சிங் ட்வீட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து மீம்ஸ் பறக்க ஆரம்பித்துள்ளது. சுவாரஸ்யமான மீம்ஸ் உங்களுக்காக...
 | 
ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்! ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்! ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்! ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்! ஹர்பஜன் ட்வீட்... விசில் அள்ளும் மீம்ஸ்!

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP