வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம்

கேரளாவில் பேய்து வரும் கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ள காடாக மாறியுள்ளது. கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர்எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
 | 
வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம் வெள்ளத்தில் மிதக்கும் கடவுளின் தேசம்

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP